skip to main
|
skip to sidebar
என் சிந்தனை
காதல்
10:10 PM
Edit This
0 Comments »
இருபத்தொரு வருடம் கூட இருந்த
சகோதர பாசம் தூசாயிற்று
உனக்கு.....
இன்று ஒரு ஆணிடம்
ஏற்பட்ட காதலில்...
காலம்
9:26 AM
Edit This
0 Comments »
கண்ணீரில் காலங்கள் கழிகின்றன
காயத்தின் வடுக்கள் மறைய
மறுக்கின்றன...
காலமே உன் பதிலுக்காய்
காதிருக்கின்றேன்
என்று எனக்கு விடை கொடுப்பாய் என .....
நான்
9:18 AM
Edit This
0 Comments »
நான்
பட்டாய் பறந்து சிட்டாய்
சிறகடிக்கும் வயசில்.....
நானோ படாதபாடுபட்டு
பாழாகின்றேன் .....
பாசம் என்னும் ஓர்
பிணைப்புக்குள் அகப்பட்டு....
இதுதான் காதலா?
11:27 AM
Edit This
2 Comments »
காதல் என்ற பெயரில் கால் பதித்தாய்
களைகளை அகற்றுவாய் என எண்ணினாளோ
அவள்.......
களைந்த பின்புதான் புரிந்தது
நீ களைந்தது களையை அல்ல
என் வீட்டின் கலகலப்பை என்று....
Search This Blog
About Me
கிராமத்து பயல்
என்னை பற்றி பெரிசா சொல்லுறதுக்குஒண்டுமில்லைங்கோ. வெட்டி பயல் கிராமத்து மணத்தோடு வாழ ரொம்ப பிடிக்கும் . நிறைய எழுதணும் அதை எல்லாரும் வாசிக்கணும் என்கிற ஒரு சின்ன ஆசை மட்டும் தான் .
View my complete profile
Archive
▼
2009
(4)
▼
September
(3)
காதல்
காலம்
நான்
►
August
(1)