காதல்

10:10 PM Edit This 0 Comments »இருபத்தொரு வருடம் கூட இருந்த


சகோதர பாசம் தூசாயிற்று


உனக்கு.....


இன்று ஒரு ஆணிடம்


ஏற்பட்ட காதலில்...

காலம்

9:26 AM Edit This 0 Comments »


கண்ணீரில் காலங்கள் கழிகின்றன


காயத்தின் வடுக்கள் மறைய


மறுக்கின்றன...


காலமே உன் பதிலுக்காய்


காதிருக்கின்றேன்


என்று எனக்கு விடை கொடுப்பாய் என .....

நான்

9:18 AM Edit This 0 Comments »

நான்

பட்டாய் பறந்து சிட்டாய்

சிறகடிக்கும் வயசில்.....

நானோ படாதபாடுபட்டு

பாழாகின்றேன் .....

பாசம் என்னும் ஓர்

பிணைப்புக்குள் அகப்பட்டு....