இதுதான் காதலா?

11:27 AM Edit This 2 Comments »

காதல் என்ற பெயரில் கால் பதித்தாய்

களைகளை அகற்றுவாய் என எண்ணினாளோ

அவள்.......
களைந்த பின்புதான் புரிந்தது

நீ களைந்தது களையை அல்ல

என் வீட்டின் கலகலப்பை என்று....